இந்த தளத்திற்கு சென்று புதியதாக உறுப்பினர் ஆகி கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை ஏற்கனவே நமக்கு உள்ள பேஸ்புக் ஐடி மூலம் உறுப்பினர் ஆகி கொள்ளும் வசதி உள்ளது.
ஏதாவது ஒரு முறையில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய உடன் உங்கள் விண்டோவில் வலது பக்கத்தின் கீழே ஒரு மெனுபார் போன்று இருக்கும். Chat with என்ற பகுதியில் Gmail, Yahoo, Facebook மற்றும் ibibo போன்ற ஐகான்கள் இருக்கும்.
அதில் அதில் ஒவ்வொன்றிலும் கிளிக் செய்து உங்கள் கணக்குகளில் நுழைந்தால் ஆன்லைனில் உள்ள நண்பர்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும்.
அந்த நண்பர்களுக்கு நேராக அவர்கள் எந்த தளத்தில் ஆன்லைனில் உள்ளார்கள் என கண்டறிய ஏதுவாக அவர்களின் பெயருக்கு நேரே அதற்க்கான லோகோக்களும் காண்பிக்க படும்.
இதில் உங்களுக்கு தேவையான நண்பரின் மீது கிளிக் செய்தால் Chat window திறக்கும் அதில் அவருடன் நீங்கள் அரட்டை அடித்து கொள்ளலாம்.
மேலும் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கவும் இதில் வசதியை கொடுத்து இருக்கின்றனர்.
இதில் உள்ள Go offline என்பதை கிளிக் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம்.
அவ்வளவு தான் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து நண்பர்களுடனும் பேசி மகிழலாம்.
இந்த தளத்திற்கு செல்ல - Gmail-facebook-yahoo

அவ்வளவு தான் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து நண்பர்களுடனும் பேசி மகிழலாம்.
இந்த தளத்திற்கு செல்ல - Gmail-facebook-yahoo


